Tag Archives: விருது

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)

இதற்குமுன்.. நாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர். யார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)

நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே. தான் செய்துவந்த மேலாளர் பணியைக் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

2 அறிவு தரும் ஆனந்தம்..

உலகே உலகே காது கொடு ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு மனமே மனமே பாடுபடு – படிப்பால் வாழ்வை வென்று எடு; படிக்கப் படிக்க வளர்ந்துவிடு எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக் கண்ணைத் திறந்தே யொழித்துவிடு; படிப்பு கொடுக்கும் தைரியத்தில் பட்டம் சுமந்துக் காட்டிவிடு படிப்பால் நாளை உலகத்தின் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை, கவிதை மற்றும் கட்டுரைக்கான, ஐந்து விருதுகள் வழங்கப் பட்டது!!

  உறவுகளுக்கு வணக்கம், இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே போட்டிகள் அறிவித்து, விழாவில் நூறு கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு கவிமாமணி விருதும், நூறு எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து இலக்கியச் செம்மல் விருதும், நூறு கட்டுரையாளர்களுக்கு தமிழ்மாமணி விருதும் என படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து இன்னும் பல சேவை சார்ந்த விருதுகளும் வழங்குவதாக அறிவித்தமை கண்டு நம் படைப்புக்களும் அனுப்பி … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 26 பின்னூட்டங்கள்