Tag Archives: appa

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

மழைக்காலக் கவிதை.. Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

உயிருறுக்கும் நாளமெங்கும் உயிராகும் பச்சைரத்தம், உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல் கொதிக்கும் பச்சைரத்தம்; உடல்தாண்டி வெளிதேடி – காற்றில் உறையும் பச்சைரத்தம், கண்டுகண்டு நாள்முழுதும் உயிரருக்கும் பச்சைரத்தம்; மீனறுத்த வாசனையை – உள்ளே முள்போல் தைக்கும் பச்சைரத்தம், ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்; பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழைப்பு வாழ்தலின் கடன்..

வியர்வையால் சமைத்த உலகமிது வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே.. முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே.. எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத் துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.. உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே.. அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின் ஆசையினுள் செலுத்திய – அதிகாரக் கப்பல்கள் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

அவள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில் எனது உயிருக்கு … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..

உயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்