Tag Archives: fish

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8)

இதற்கு முன்.. சந்திரோதயன் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அந்த இரண்டு மீன்களை கிணற்றில் விடவேண்டி சனியாண்டி விலாசின் பின்பக்கம் போக, அதற்குள் அவரைத் தேடி அந்த உணவகத்தின் முதலாளியும் உடன் இரண்டுப் பேரும் ஓடி வந்தார்கள். வந்து “ஐயா சாப்பிடுவதை விட்டுவிட்டு வந்து விட்டீர்களே..” என்றனர். ‘இல்லை, இப்பக்கம் காற்று நன்றாக வீசியது, அதோடு இரண்டு பூனைகள் … Continue reading →

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி. பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு … Continue reading →

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6)

இதற்கு முன்.. அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன.. ‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே… கடல் துரோகி.. … Continue reading →

Posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்