Monthly Archives: ஓகஸ்ட் 2011

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!!

கண்ணிரண்டை விற்றுவிட்டு கண்ணாடியை வாங்குறோம், விளக்கை அணைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுறோம்; நாலும் தெரிந்தவர்கள் தனியாளா நிக்கிறோம், சொந்தபந்தம் இல்லாம செத்த பிணமா அலையுறோம்; நல்ல நாலு ஏதுமில்லை நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை கல்யாண  நாளைக் கூட தொலைபேசியில் தீர்க்கிறோம்; இயக்கிவிட்ட எந்திரமா இரவு பகல் உழைக்கையில வியர்வையில் சரித்திரத்தை காய காய எழுதுறோம்; காற்று போல மண்ணு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்