Monthly Archives: ஏப்ரல் 2012

1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!

1 நான் உனைக் கடந்துப் போகும்போதெல்லாம் என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று நீ எட்டி என்காலைத் தொட்டு உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்; இன்று நீ எனைக் கடந்துச் செல்கிறாய் – எதேச்சையாக உன் கால் என்மீது பட்டுவிடுகிறது; நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை நானுன் கால்தொட்டு – என் கண்களில் ஒற்றிக் கொண்டேன் நீ உடனே பதறி … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!

கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! நாங்கள் பிடித்த மண்வெட்டியும் மண்கூடையும் சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை, சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன; சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த அப்பாவின் சாராயமும் – அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது; பசித்த வயிறும் செருப்பிடா கால்களும் சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்