Monthly Archives: ஜூன் 2012

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்