Monthly Archives: ஒக்ரோபர் 2012

லண்டன் தமிழ் வானொலி கண்ட நேர்காணல் (இறுதி வாரம்)

வாழ்வின் தூரங்களில் சொட்டிய வியர்வைக்கு; என் உறவுகள் தந்த அன்பின் அங்கீகாரம்.. முதல் வாரம் முதல் வாரத்தின் தொடர்ச்சி லண்டன் தமிழ் வானொலியின் தொடுப்பு http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12 http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-37-kavinjar-vidyasagar-25-10-12 அனைவருக்குமான நன்றிகளுடன்.. வித்யாசாகர்

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்!

அன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading →

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’

யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்