வித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)

vidyasagar_Page_01 vidyasagar_Page_02 vidyasagar_Page_04 vidyasagar_Page_05 vidyasagar_Page_06 vidyasagar_Page_07 vidyasagar_Page_08 vidyasagar_Page_09 vidyasagar_Page_10னது “கனவுத்தொட்டில்” நாவல் ஆய்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து உங்களின்ஒருவனாய் ஆக்கிக்கொள்ளும் அனைத்து நட்புறவுகளுக்கும் கைகூப்பிய வணக்கத்துடனும்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஆய்வுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to வித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)

  1. கவிஞா் கி. பாரதிதாசன்'s avatar கவிஞா் கி. பாரதிதாசன் சொல்கிறார்:

    வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! – வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    Like

பின்னூட்டமொன்றை இடுக