Daily Archives: ஓகஸ்ட் 21, 2015

60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

1 என் காதலிக்குக் கூட கடிதம் எழுதுபவன் நீயாகவே இருந்தாய்.. உன்னிடமிருந்து பேசி வளர்ந்துதான் உலகமெனக்கு இத்தனைப் பெரிதாக தெரிந்தது.. என் வாழ்க்கைச் சட்டங்களுக்கு வண்ணமடித்தவனும் உறவில் ஒருபெயரைக் கூட்டியவனும் நீதான்.. நீ வரும்நாளில்தான் என்வீட்டுச் செல்லநாய்க்குட்டி கூட என்னிடம் செல்லமாய் கோபித்துக்கொள்ளும் அதைக் கொஞ்சவில்லையென்று.. உனக்கும் உயிர்க்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை உயிர் போனாலும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..

                அது உண்மையிலேயே ஒரு இனிய காலம் தான்.. நீயும் நானும் மேடுபள்ளங்களில் நடப்போம் மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை.. பேசி பேசி சிரிப்போம் பொய்யிற்கோ பகட்டிற்கோ துளிகூட சிரித்ததேயில்லை.. கட்டிப்பிடித்துக்கொண்டு வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம் முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை.. முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | பின்னூட்டமொன்றை இடுக