Monthly Archives: ஜூலை 2015

மேதகு திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு அஞ்சலி..

தமிழனாய் பிறந்ததற்கே பெருமைக் கொள்ளச்செய்த ஐயா திரு. அப்துல்கலாம் அவர்களின் பொற்பாதம் வணங்கி, மனக் கண்ணீர் கடலோடும் உலகத் தமிழர்களின் துயரத்திலும் பங்குகொண்டு, இந்த என் நினைவஞ்சலியை இங்கே பகிர்கிறேன்.. ‘கனவு காண் அது உன் உறக்கத்தில் நீ காணும் கனவல்ல, உனை உறங்கவிடாததொரு கனவைக் காண்” என்றுச் சொன்ன இந்த உலகமே இன்றுப் போற்றும் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

55, மனிதக் கண்களில் வடிகிறது சாமியின் ரத்தம்..

கோவில் உடைப்பு மசூதி எரிப்பு பாதிரியார் மரணம் புத்தப் பிச்சுகள் போராட்டம் சாமி சிலை திருட்டு அட்சைய திருதியை ஆடிவெள்ளி அதிசய சலுகை சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம் சிலுவைக்குப் பின்னே சிலுமிசம் கோவிலில் கற்பழிப்பு என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..   எதற்கு இதலாம்..? மனிதரைக் கொன்று மனிதத்தை அழித்து பிறகங்கே … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

54, தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை..

            துருப்பிடித்த சாதி – அது திருத்திடாத நீதி, துண்டுத் துண்டாகி – இன்று உயிர்களை குடிக்கிறது சாதி.. தலைமுறையில் பாதி – அது கொன்று கொன்று விழுவதேது நீதி ? காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று கடும் விசமாய் பரவுகிறது சாதி.. கருப்பு வெள்ளையில்லா ஒரே சிவப்பு ரத்தம், … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

53, உள்ளமதை கோவிலாக்கு..

                        கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு சாமியைப் புரியவில்லை, சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன் சூழ்சும தெளிவுயில்லை, சக்கைமேல் சக்கைபோல் பாலினை மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம் சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர மாற்றத்தை மறுத்துவைத்தோம்., சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..

ஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும் ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது என்ன முனகலென்று – அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன் ஐயோ மனிதனென்று அலறி பயந்து இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி இதழ்கள் சுருங்கி வாடி தலைகவிழ்ந்து பட்டென உதிர்ந்து தரையில் துண்டாக விழுந்தது.. எனக்கு … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்