Category Archives: வாழ்த்துக்கள்!

இதயத்தில் இடம் கொண்டும் கொடுத்தும் போனவர்களுக்கு எழுதிய வாழ்த்து பாக்கள்!

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா! நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா! நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

20 அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து!!

எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை – எம் உணர்வை – மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை – விடுதலை வேட்கையாகக் கொண்டு – மொழி உணர்வை தமிழ் உணர்வென – என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட – பாடம் உண்டென மீண்டு – எமை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள், வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என் முகிலுக்கு ஓர் தங்கை பிறந்திருக்கிறாள்… (16-10-2010)

ஒரு பிஞ்சிப் பூவில் நெஞ்சு பூத்த சித்திரம் கண்டேன், நாக்குதட்டி தட்டி என் இதயம் – அதன் சிரிக்காத சிரிப்பால் நிறையக் கண்டேன், சிப்பி திறந்ததும் முத்து சிரித்தது போல் – அந்த சிறுவிழி திறந்து கருவிழி எனை காணக் கண்டேன், காற்றில் ஆடும் மலர்களின் மகரந்தமாய் – என் பேச்சில் ஆடும் அந்த துள்ளும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 52 பின்னூட்டங்கள்

மீனகத்தின்; முதலாமாண்டு விழாவிற்கான வாழ்த்துப் பா!!

வரம் நீயானாய்; மீனகமே!! ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்! தமிழர் நிலையை காட்சியாக்கி தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய் உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்! ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய் அரசர் ஆண்டியாயினும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு – தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக் கடவுள்களுக்கு – நம்பினால்; நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட அந்த தெய்வமே இறங்குமென, ‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக