Tag Archives: அப்பா

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனது தெய்வத்தின் சிரிப்பு..

எனக்கு அப்பாயில்லை.. எல்லோரையும் போல நான் அப்பாவின் தோளில் அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை.. சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான் அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில் அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு.. அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர் பார்க்க அழகும் பறிக்க எளிதாகவும் கிடைப்பவர் அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில் வாடியும் போனார்.. … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

1 பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்