Tag Archives: ஏழ்மை

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19

இறுகப்பிடித்துக்கொண்டால் இனிக்கும் உறவுகள்.. கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8, நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை பசியோடு திறக்கக் கேட்காமல் சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன் நீயும் சம்மதித்தாய் பேசினாய் பார்க்கிறாய் இருக்கிறாய் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா..

ஒருகால தவத்தின் மூச்சு வெடித்து வானசைக்கும் காற்று பரப்பி பூமியின் கீழ்மேல் நகர்கையில் – அசையும் இலைகளால் கிளைகளால் மரம் விலகி மரமிடித்து மணல் நகர்ந்தோடி மேகங்கள் அசைந்து அலைந்து இடித்து மழை கொட்டி மலர்கள் பூத்து உயிர்கள் முளைத்து விதம் பல உருமாறி விடும் மூச்சுக்கு எடுத்தக் காற்றை ஒன்றாய் இரண்டாய் சுவாசிக்கையில் இங்குமங்குமாய் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்.. உலகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின் பிடியில் கை வேறாகவும் கால் வேறாகவும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம் எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை, இங்கே யார்மேல் வருந்தி யாருக்கென்னப் பயன்.. ? ஒரு சொட்டு உண்மை சிறுதுளி கருணை உருகாத மனசுருக; உள்ளேப் பேரன்பு ஊறாதோ…? கோபத்தை முட்களுள் தொலைக்கும் நினைக்க மனசு துடிக்கும் மன்னிப்பில் எல்லாம் மறக்கும் மனசெங்கும் வாராதோ… ? அன்பிற்கே அணங்கும் உடம்பு அடுத்தவற்கழவே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக