Tag Archives: கொலை

1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

காய்கறி வாங்கி வருகையில் ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா வெண்டைக்காய் வாங்கி வருகையில் கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா தக்காளி நறுக்குகையில் ஒரு துண்டு கேட்கும் தம்பி வெங்காயம் நானுரித்தால் கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட அண்ணன் பூண்டுரிக்கும் போதே நுனி தேய்த்து கதைகள் பல சொன்னப் பாட்டி கட்டம்கட்டி ஆடுகையில் கூதலாட்டம் ஆடிய தோழி … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது.. ———————————————————————— 3 கைக்குட்டையை கொடுத்து மடித்து வைத்துக் கொள் என்றாய்.. எனக்குத் தெரியும் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இது உனக்கானது..

நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு சொந்தமாக்கித் தருபவள் நீ தான்.. நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம்!! ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர்  பிழைக்கும்!! ——————————————————————– 3 டீ  குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்