Tag Archives: சினிமா விமர்சனம்

ஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்)

கடலெல்லாம் நீரள்ளி கரையெல்லாம் மணற்பொருக்கி கிளிஞ்சல்களின் சப்தத்தில் காதுபுதைத்து பொழுதெல்லாம் உறங்கியும் தீராத வாழ்க்கையில் ஒட்டியிருக்கும் சொச்ச வாழ்க்கை எப்படிக் கடலைப் பற்றி மட்டுமே பேசுமோ அப்படி மனசு அந்த படத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டுள்ளது. கடற்கரையில் ஒதுங்கிநின்று அவளின் காதலனை எண்ணி எண்ணி கண்ணீராய் விடுமந்த அழுகைமாறாத மனசை என்ன செய்ய ? வேண்டுமெனில் இன்னொரு … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்

நட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக