Tag Archives: ஞானம்

இது உனக்கானது..

நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு சொந்தமாக்கித் தருபவள் நீ தான்.. நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49, கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்..

அம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம் பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆகாயம் தாண்டி வா..

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43) செத்துமடியாதே செய்யத் துணி..

பறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக