Tag Archives: aadu

ஆகாயம் தாண்டி வா..

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading →

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43) செத்துமடியாதே செய்யத் துணி..

பறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்