Tag Archives: தியானம்

11, வந்து வந்து போகும் அவள்..

அத்தனை லேசாக உன்னை கடந்துவிட முடியவில்லை.. ஒரே தெருவில் எதிரெதிரே சந்தித்துக்கொண்டப் பார்வைகள் நீ பேசி நான் பேசிடாத பொழுதுகள் நீ காத்திருந்து நான் கடந்துவிட்ட நாட்கள் உன்னை தெரியாமலே எனக்குள் வலித்த தருணம் இப்பொழுதும் – எனை நீ நினைப்பாய் உனை நான் – நினைத்துக்கொண்டே யிருப்பேன் எல்லாம் உள்ளே வலித்துக்கொண்டே யிருக்கும் எப்பொழுதையும் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காதல் இனிது..

சுடாத தீநாக்கில் சுட்டதாய் அழும் மனதிற்கு தொடாமல் இனிக்கும் நெருப்பு காதல்; தொட்டாலும் தீ பட்டாலும் இதயமிரண்டும் தீ தீயெனச் சுட்டாலும் இனிது இனிது; காதல் என்றும் இனிது இனிதே.. கண்கள் சிமிட்டி காடெரிக்கும் போதையில் கண்ணீர் திரட்டி தலையணை நனைந்து தலைமயிர் கொட்டி தாடி வளர்ந்து வீடு அழுது ஊர் விரட்டி ஒதுங்கியே பைத்தியமாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22, படித்தால் பெரியாளாகி விடுவாய்..

1) படித்தால் பெரியாளாகி விடுவாய்.. ————————————————————- ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உள்ளே பார் உன்னை தெரியும்.. (நிமிடக் கட்டுரை)

1 பூத்த பூ உதிர்வதென்பது இயல்புதானே? மரணமொன்றும் புதிதில்லையே? ஆனால் வெறுமனே வாழ்ந்துவிட்டு வேண்டாமலே மரணித்துப்போக நாம் தகுதியுடையவர்களா? வாழும்போது நாம் எவ்வாறு வாழ்ந்தோமென்று இறக்கும்முன் எத்தனைப் பேரால் நினைக்கமுடிகிறது? நினைத்தாலும் கண்ணீரால் நனையுமந்த கடைசி தலையணையுள் பதிவாகும் நம் கவலைகளை யாரறிந்து தனை திருத்தி மீண்டும் நன்றாக வாழத் தனை பழகிக்கொள்ளப் போகின்றனர்? பின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக