Tag Archives: படிப்பு

கலங்காதே கண்மணியே’ உனக்கீடு நீயே.. (சிறுவர் பாடல் – 58)

கண்ணு பொன்னு கலங்காதே காலம் மாறும்மா; நீ வெற்றி நோக்கி நடந்தாலே எல்லாம் மாறும்மா.. நீ சொன்னாச் சொல்லுக்கு சூரியன்நிக்கும் சொல்லிப்பாரும்மா உன் கவிழ்ந்தத் தலையில் உலகம்சாயும் நிமிர்ந்து நில்லம்மா.. (கண்ணு பொன்னு கலங்காதே..) விதவைன்னு சொன்னது யாரு வரதட்சணை கேட்டது யாரு மலடின்னு பழிச்சதாரு மருமக(ள்)ன்னு கொன்னது யாரு அடப் பெண்சிசுன்னுவிஷம் வைத்ததாரு? எல்லாம் … Continue reading →

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)

கவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்..

எங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்.. தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க … Continue reading →

Posted in சிறுவர் பாடல்கள், நம் காணொளி, பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading →

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)

ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. ஓடுஒடுன்னு ஒடுறேன் மூட்டைசுமந்து நடக்கிறேன்.. அத்தனையும் கனக்குது வாழ்க்கையா இனிக்குது, அத்தனையும் கனக்குது – நாளைய வாழ்க்கையா இனிக்குது.., தூக்கத்தை தொலைக்குறேன் கல்லுமுள்ளு கடக்குறேன், உண்ட வயிற் மீதிய பாடத்தால நிறைக்கிறேன்.. (அத்தனையும் கனக்குது..) கூட்டத்துல கலையுறேன் கனவுகளை மறக்குறேன் அம்மாத் தந்த முத்தத்தையும் அப்போ அப்போ நினைக்கிறேன் (அத்தனையும் … Continue reading →

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்