Tag Archives: madu

60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..

1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..

“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்