Tag Archives: amma

கவனிக்கவேண்டிய காருண்யம்..

7 நாடு பிரித்துவிட்டேன், மொழி பிரித்துவிட்டேன், மதம் பிரித்துவிட்டேன், சாதி அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்; வீட்டில் உற்றுப் பார்த்தால் ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு.. அதைப் பற்றியெல்லாம் எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு சொரனையெல்லாம்.. (?) பிரிவிலும் பிளவிலும் விழுந்து எழுந்து எப்படியோ சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ, திரைப்படம்  கண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

6 இரவில் நடக்கிறேன் எத்தனைப் பூச்சிகள் இறந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனை மலர்கள் கசங்கினவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனைச் சுவடுகள் கலைந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் இன்னும் – எத்தனைக் காலத்திற்கு இருளில்  நடப்பேனோ தெரியவில்லை!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

மழைக்காலக் கவிதை.. Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

உயிருறுக்கும் நாளமெங்கும் உயிராகும் பச்சைரத்தம், உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல் கொதிக்கும் பச்சைரத்தம்; உடல்தாண்டி வெளிதேடி – காற்றில் உறையும் பச்சைரத்தம், கண்டுகண்டு நாள்முழுதும் உயிரருக்கும் பச்சைரத்தம்; மீனறுத்த வாசனையை – உள்ளே முள்போல் தைக்கும் பச்சைரத்தம், ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்; பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்