Tag Archives: vithyasaagar

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகரின் கவிதைகளில் பெண்ணியம் – ஓர் ஆய்வு (நிறைவு)

எனது “கனவுத்தொட்டில்” நாவல் ஆய்விற்குப் பின் இரண்டாவது முறையாக, இவ் ஆய்வினை அங்கீகரித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஆய்வு மேற்கொண்டு படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டுமளவு ஆய்வேட்டினை தயாரித்துச் சமர்ப்பித்த மதிப்பிற்குரிய ரா. மகாலட்சுமி அவர்களுக்கும், ஆய்வு சிபாரிசு செய்த அன்பு இளவல் கவியருவி ரமேஷ் அவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் எனது ஆத்மார்த்த நன்றிகளும், எனை தொடர்ந்துவாசித்து … Continue reading →

Posted in ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

4, அமிலத்தில் விரிந்த காதலின் சிறகுகள்.. (சிறுகதை)

“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..” “மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா?” “ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..” “சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்” “இல்லைடா அவ நேரா தான் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாக்குச்சுவையில் நசுங்கும் மனிதம்..

குடிப்பதை புகைப்பதைப்போல சுவைப்பதும் ஒருவித போதை.. நாக்கிற்கு அடிமையாகும் உடம்பும் மனசு(ம்)தான் தோல்வியையும் ஒழுக்கமின்மையையும் கூட சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது.. நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு அளவை மீறினால் நஞ்சாகி வயிற்றையடைப்பதை சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது.. பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி மனிதரைத் திண்ணவும் பழகிவிட்ட மனுதனுக்கு இன்னும் கூடப் புரியவில்லை, அவனைக் கொல்லும் கோடாரியும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக