Tag Archives: vithyasagar

41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..

1 தெருவோரம் ஒதுங்கிநின்றேன் மழையில்லை செருப்பறுந்தக் காலில் சுட்டது வெயில்; செருப்பின்றி எதிரே மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி சுட்டது மனம்! ——————————————————————– 2 தாகத்திற்கு பெப்சி வாங்கப்போனேன் பசிக்கு பிச்சைக் கேட்டு நிற்கிறது ஒரு குழந்தை!! ——————————————————————– 3 புகைப்பிடிக்க இறங்கி ஒரு கடையோரம் நின்றேன் நிழலுக்கு ஒதுங்க ஒரு நாய்க்குட்டி வந்து என் காருக்கடியில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31, இது நிறம்மாறும் பூ..

1 வீடு பெருக்குகையில் விளையாட்டுப் பொருட்களை யெல்லாம் புலம்பிக்கொண்டே எடுத்து அடுக்கினாள் அம்மா விளையாட்டுப் பொருட்களை யெல்லாம் புலம்பிக் கொண்டே கலைத்துப்போட்டது குழந்தை.. ——————————————————————– 2 விளையாட்டுப் பொருட்களைப்போலவே மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள் நம்மை இது அப்பா இது அம்மாவென்று! ——————————————————————– 3 பள்ளிக்கூடம் முடிந்து மணி அடித்ததும் ய்யே…. என்றுக் கத்தினார்கள் வீட்டிற்குப் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

21, மரணத்தை விழுங்கும் ரகசியம்..

            1 சிரிப்பழிவதைக் காட்டிலும் ஒரு கொடூர வலியில்லை.., கூடஇருந்து சிரிப்பவர் நடப்பவர் உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர் இறப்பதைக்காட்டிலும் தன் மரணமொன்றும் தனக்குப் பெரிதாக வலித்துவிடப் போவதில்லை.., போனவரை போனவராக விட்டுவிட இயலாததொரு நினைவு எரிக்கும் நடைபிண வாழ்க்கையே நம் வாழ்க்கை.., குலுக்கி குலுக்கி உண்டியல் ஆட்டிக் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1 நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————- 2 அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய் என்பாள் குழாயடியில் அந்தக்கா தூக்க முடியலக்கா என்பாய் அக்காவிடம் ஆமாமாம் இதயம் ரொம்ப கனமென்பாள் அந்தக்கா … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல்! ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (?) ——————————————————————— 5 அவனுடைய … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக