Monthly Archives: செப்ரெம்பர் 2010

காற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை!!

இதற்கு முன் நடந்தது.. விடுதியின் வாசலில் காத்திருந்த கூட்டம் மாலனின் வண்டி வந்து நின்றதும் அலறியபடி ஓடி வருகிறது. மாலன் ஏதோ இடர்பாடுணர்ந்து பதட்டமாக இறங்கி அந்த கூட்டம் நோக்கி நடக்கிறார். அக்கூட்டத்தினர் ஓடி வந்து அவர் காலை பற்றி அழுகிறார்கள்.. “சா…………மி………. சாமி நீ தான் சாமி காப்பாத்தணும்…” மொரிசியஸ் வந்து இப்படி தமிழில் … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (6) இருட்டின் வெளிச்சம்

இதற்கு முன் நடந்தது.. உலகமெலாம் மேவிய தமிழை பணத்திலும் பதித்துக் கொண்ட நாடு. முப்பதாயிரம் தமிழர்கள் வாழும் அழகிய தேசம். மொத்தம் ஒரு கோடியே மூன்று லட்சம் மக்கள் தொகையில் கனக்கும் பூமி. இந்துமத வழிபாட்டு முறையை முதன்மையாகக் கொண்ட பண்பாடு. எழுநூற்றி எண்பத்தேழு சதுர மைல் பரப்பளவிற்கு நீண்டு, டச்சு, பிரெஞ்சு காரர்களுக்குப் பிறகு … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு – தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக் கடவுள்களுக்கு – நம்பினால்; நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட அந்த தெய்வமே இறங்குமென, ‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நகம் கடித்து பசியாறு!!

இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!! ———————-***————————- அவள் நகம் கடித்து பசியாறு கதை பேசி நாட்கள் கட காதலித்து வருடங்களை குடி கண்ணியமாய் வாழ்ந்து முடி! சிறு பிரிவுக்கும் வருத்தம் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணியப் பெருநாள்; ரமலான் திருநாள்!!

உள்ளிருக்கும் சிரிப்பை வெளியே கொணரும் ரமலான்; மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை முகத்தில் காண்பிக்கும் ரமலான்! முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின் பசியினை போதிக்கும் ரமலான்; ஐந்து வேலை தொழுகையில் – மனித ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்! இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம் இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்; நினைப்பதை நடத்தும் உறுதியை … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்