45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா
வாய்கிழிய ஏதாவது
பேசுவோம்;
முகத்திரை கிழிபடாத நம்
தவறுகளின்
சுவட்டின் மீது நின்று!!
——————————–

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 45 அரைகுடத்தின் நீரலைகள்..

  1. தேவதைத்தோழன்..!'s avatar தேவதைத்தோழன்..! சொல்கிறார்:

    நிஜமான உண்மை…
    அது மனுகுலத்தின் தனித்தகுதி…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஓ… ஒரு கண்ணோட்டத்தில் பதிந்தது தான். என்றாலும், சாதிக்க எத்தனையையோ கையில் வைத்துக் கொண்டு, தான் சரியா தவறா என்பதை இருக்கைக்கடியில் போட்டுக் கொண்டு, தவறை கூட சரி போல் பேசும் சிலரின் மேலெழுந்த கொபமிது தேவதை..

      Like

பின்னூட்டமொன்றை இடுக