Daily Archives: நவம்பர் 15, 2010

46 அரைகுடத்தின் நீரலைகள்..

தங்கத்தின் மினுக்களில் வியர்வையின் வாசத்தில் வேறுபாடும் மனிதர்களை ஒன்று சேர்க்கிறது கவிதை; அதையும் பிரித்தே பார்க்கிறான் மனிதன்!! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 அரைகுடத்தின் நீரலைகள்..

பெருச்ச்ச்ச்சா வாய்கிழிய ஏதாவது பேசுவோம்; முகத்திரை கிழிபடாத நம் தவறுகளின் சுவட்டின் மீது நின்று!! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும் தெருவில் நடக்கிறோம் அவன் எதிரே வரும் போகும் பெண்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான் ஐயோ இப்படிப் பார்கிறானே என்று உள்ளே சற்று வலிக்கையில் – என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தவறுகளுக்கு தண்டனையாக தோல்வி வேண்டாம்; வேண்டுமெனில் – மரணம் கிடைக்கட்டும்! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 அரைகுடத்தின் நீரலைகள்..

வாசலில் பூத்த மலர்களில்; நிறைய மலர்கள் எனக்கானதல்ல!! ———————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக