Monthly Archives: நவம்பர் 2014

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம் எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை, இங்கே யார்மேல் வருந்தி யாருக்கென்னப் பயன்.. ? ஒரு சொட்டு உண்மை சிறுதுளி கருணை உருகாத மனசுருக; உள்ளேப் பேரன்பு ஊறாதோ…? கோபத்தை முட்களுள் தொலைக்கும் நினைக்க மனசு துடிக்கும் மன்னிப்பில் எல்லாம் மறக்கும் மனசெங்கும் வாராதோ… ? அன்பிற்கே அணங்கும் உடம்பு அடுத்தவற்கழவே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..  பொருளாதாரத்தில் வீழ்ந்தபோது இருந்ததைக் காட்டிலும் அது வளர்ந்தப்பொழுதில் எழுகிற போராட்டங்களே மனிதத்தைக் கொன்று மாடிவீடுகளைக் காப்பற்ற மட்டும் முந்திக்கொண்டு முன்நிற்கிறது. படிப்பு அறிவை வளர்க்க, அறியத்தர என்பதையும்தாண்டி பணத்தைக் குவிக்க பாதையை திசைதிருப்ப என்பதற்கான மூலதனமாகிப்போனது நமது வேகத்தின் விளைவோ என்னவோ, ஆனாலிது வளர்ச்சியின் குறையன்றி வேறில்லை. மேல்படிப்பு படித்தவன் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்