Daily Archives: ஏப்ரல் 8, 2016

சாதி மறு; சண்டையொழி!!

    சதையறுக்கும் பச்சைவாசம் ஐயோ சாதிதோறும் வீசவீச, தெருவெல்லாம் சிவப்புநாற்றம் முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச! மாக்க ளூடே சாதி வேறு மண்ணறுக்கும் சாதி வேறு மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச் சாக்கடையில் விட்டெறிடா! பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு வெற்று சாதிக்காய் மூண்டதுவே, பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை தகதிமிதோம் ஆடுதுவே; ஐயகோ பூமிப் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..

போதும் நிறுத்துங்கள்!! போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் ? வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி? நீ வெட்டினாலும் சரி, நாளை உன்னை யாரும் வெட்டி – துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே ரத்தம், … Continue reading