Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்

வித்யாசாகரின் தலைமையில் களைகட்டிய கவியரங்கம்

பிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகரின் தலைமையில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு. சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம்! 09.03.2019. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு’ எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)

பேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்.. இது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி திரு. றின்சான் அவர்கள் கண்ட நேர்காணல்.. இந்தச் சந்திப்பில், குறிப்பாக எமது குவைத்வாழ் தமிழர்கள் சார்பாகவும், உலக தமிழர்கள் சார்பாகவும் நிறைய உயர்க்கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டன. இரண்டாம் பகுதியில், … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்..

நாவினால் தொட்டாலும் இனிக்கும் தொடாது பார்த்தாலும் அழகு சொலிக்கும் அண்டம் பேரன்டமென ஆராய்ந்துப் பார்த்தால் அங்கே மூத்த நரைகொண்டு ஒரு சொல்லேனும் தமிழில் அமர்ந்திருக்கும், அத்தகு தாய்மொழி தமிழுக்கு என் முதல்வணக்கம்.. அசோக சக்ரவர்த்தி யென்ன அத்தனைப் பெரிய வீரரா? ஆமெனில் வந்து எமது அசோக் கவிஞரிடம் தமிழ்பாடி வெல்லட்டும் ஒரு கவி பாடி ஓயட்டும், … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

47, இன்றும் வேண்டும் அது..

பசிக்கு உணவு செய்த மானத்திற்கு ஆடை நெய்த வாழ்விற்கு நீதி போதித்த மானுடம் இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்.. —————————————————————————— காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல தீர்ப்பெழுதி நீதி குலைக்கும் மேலோர்; சிலர்போல எங்கள் வாழ்வெல்லாம் அதர்மப் புண்பிடித்து வலித்தாலும் அதற்கெல்லாம் தமிழால் உணர்வால் மொழியால் மருந்திட்டு சீர்திருத்தம் பேசும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்