Category Archives: அறிவிப்பு

மழைக்கால அவசர மடல்..

உறவுகளுக்கு வணக்கம், மழையால் தவிக்கும் உறவுகளின் நிலையையெண்ணி மனசு பாடாய் படுகிறது. முடிந்தவரை ஒருவருக்கொருவர் அக்கறைக் காட்டுங்கள். எவரவர் வீட்டில் மழை நனைக்காது ஒதுங்கி நின்றுக்கொள்ள இயலுமோ அவரவர் இடம் தந்து உதவுங்கள். எத்தனை காசு பணம் வைத்திருந்தாலும் இந்த உயிர் ஒருமுறை போனால் வராது; போகும் முன் உதவ முன்வாருங்கள். நம் ஒவ்வொருவராலும் நமக்குக் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மேதகு திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு அஞ்சலி..

தமிழனாய் பிறந்ததற்கே பெருமைக் கொள்ளச்செய்த ஐயா திரு. அப்துல்கலாம் அவர்களின் பொற்பாதம் வணங்கி, மனக் கண்ணீர் கடலோடும் உலகத் தமிழர்களின் துயரத்திலும் பங்குகொண்டு, இந்த என் நினைவஞ்சலியை இங்கே பகிர்கிறேன்.. ‘கனவு காண் அது உன் உறக்கத்தில் நீ காணும் கனவல்ல, உனை உறங்கவிடாததொரு கனவைக் காண்” என்றுச் சொன்ன இந்த உலகமே இன்றுப் போற்றும் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா..

ஒருகால தவத்தின் மூச்சு வெடித்து வானசைக்கும் காற்று பரப்பி பூமியின் கீழ்மேல் நகர்கையில் – அசையும் இலைகளால் கிளைகளால் மரம் விலகி மரமிடித்து மணல் நகர்ந்தோடி மேகங்கள் அசைந்து அலைந்து இடித்து மழை கொட்டி மலர்கள் பூத்து உயிர்கள் முளைத்து விதம் பல உருமாறி விடும் மூச்சுக்கு எடுத்தக் காற்றை ஒன்றாய் இரண்டாய் சுவாசிக்கையில் இங்குமங்குமாய் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காணொளியோடு கவிதை.. (ஸ்.பி.ஸ். வானொலி)

கவிதையோடு உணர்வதுவாக ஒட்டிக்கொள்ளும் ஓவியங்களோடுச் சேர்த்து மிக அழகாக வடிவமைத்துத் தந்த ஆசிரியை திருமதி உமாதேவி அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

“கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்.. அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.. … Continue reading

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்