Category Archives: உன்மீது மட்டும் பெய்யும் மழை

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்