Category Archives: கவிதைகள்

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல்! ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (?) ——————————————————————— 5 அவனுடைய … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1, அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..

காய்கறி வாங்கி வருகையில் ஒரு கேரட் உடைத்துத் தந்த அப்பா வெண்டைக்காய் வாங்கி வருகையில் கொஞ்சம் கடித்துக்கொண்டு தந்த அம்மா தக்காளி நறுக்குகையில் ஒரு துண்டு கேட்கும் தம்பி வெங்காயம் நானுரித்தால் கண்ணீர் வருமென்று வாங்கிக்கொண்ட அண்ணன் பூண்டுரிக்கும் போதே நுனி தேய்த்து கதைகள் பல சொன்னப் பாட்டி கட்டம்கட்டி ஆடுகையில் கூதலாட்டம் ஆடிய தோழி … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..

1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..

“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

49, கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்..

அம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம் பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்