Tag Archives: ஆண்

21, மரணத்தை விழுங்கும் ரகசியம்..

            1 சிரிப்பழிவதைக் காட்டிலும் ஒரு கொடூர வலியில்லை.., கூடஇருந்து சிரிப்பவர் நடப்பவர் உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர் இறப்பதைக்காட்டிலும் தன் மரணமொன்றும் தனக்குப் பெரிதாக வலித்துவிடப் போவதில்லை.., போனவரை போனவராக விட்டுவிட இயலாததொரு நினைவு எரிக்கும் நடைபிண வாழ்க்கையே நம் வாழ்க்கை.., குலுக்கி குலுக்கி உண்டியல் ஆட்டிக் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..

​ மழையோடும் வெயிலோடும் போராடக் கற்றுத்தந்த கூரையது; உழைத்து உழைத்து வந்தபணத்தில் பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது, வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை பழையக்கஞ்சோடு பருகிய காலமது; மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம் கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது, கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது; இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

17, மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்!

                  உணவு செய்தோம் ஆடை நெய்தோம் வீடு கட்டினோம் வாகனம் தயாரித்தோம் வசதிகளை பெருக்கினோம் விண்ணையும் மண்ணையும் ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம் எல்லாவற்றிலும் மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய மண்ணில் மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப மாறி இருப்பதன் யதார்த்தத்தில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்..

1 நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————- 2 அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய் என்பாள் குழாயடியில் அந்தக்கா தூக்க முடியலக்கா என்பாய் அக்காவிடம் ஆமாமாம் இதயம் ரொம்ப கனமென்பாள் அந்தக்கா … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..

1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல்! ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (?) ——————————————————————— 5 அவனுடைய … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக