Tag Archives: காதலர்

தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…

14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மழை நாளும்.. மாடிவீடும்.. (50)

மழைஒழுகும் வீடு மல்லிகை உதிர்ந்த முற்றம் கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம் மண்வாசத்தோடு வீசும் காற்று மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி டமடமவென இடிக்கும் வானம் இருள் அடையும் பொழுது கறுத்துச்சூழும் மேகம் ஓரக்கண்ணால் முகம் … Continue reading →

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

என் கன்னித் தமிழுக்கும் தாயிற்கும் ஆசிரியைக்கும் அன்பு மனைவிக்கும் தோழிகளுக்கும் தங்கைகளுக்கும் முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்.. எத்தனை ஆங்கிலத்தையும் அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும் நெஞ்சுநிமிர்ந்து நடந்தே – ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்.. அதோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும் எனது அன்னையர் தந்தையர் அண்ணன் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)

எங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading →

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்