Tag Archives: தியானம்

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆகாயம் தாண்டி வா..

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் … Continue reading

Posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43) செத்துமடியாதே செய்யத் துணி..

பறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..

மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக