வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,287
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மார்ச் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மனைவி
இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!
ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக் கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள் பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..
1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged amma, appa, அடிமை, அப்பா, அம்மா, ஆண், ஆண்டான், இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, எஸ் ஆர் எம் கல்லூரி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், காலேஜ், குணம், குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பாரி வள்ளல், பாரிவேந்தர், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, paarivendhar, SRM, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 பின்னூட்டம்
பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)
1 பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் … Continue reading
Posted in கவிதைகள்
Tagged அப்பா, அம்மா, இல்லறம், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, காதல், கால்வாய், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், தத்துவங்கள், தேநீர், நல்லறம், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, பணக்காரன், பண்பு, பன், பிரிவு, பிள்ளை, புதுக்கவிதை, பெரியவர், மக, மகன், மகள், மனைவி, மனோவியல் கட்டுரை, மரணம், மாண்பு, ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
கல்லும் கடவுளும்..
மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!
அடப்போடா அது பொம்பளைங்க சமாச்சாரமென்று போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின் பார்வையே மாறிப் போனதோ (?) அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன் உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க என்று என்னை அனுப்பி விட என்னம்மா நீ வருகிறாய் நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய், … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பிரக்நென்ட், பிரசவம், பிள்ளைபிறப்பு, புதுக்கவிதை, மனைவி, மரணம், மாதவிடாய், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
7 பின்னூட்டங்கள்


















