Tag Archives: வித்யாசாகர்

எனது இறவாமை ரகசியம்.. (48)

1 இரவு எனக்கு எதிரி இரவு எனக்குத் தோழன் இரவு எனக்கு எல்லாம் இரவில்தான் எனக்கு வாழ்க்கை படிக்கக் கிடைக்கிறது; ஆனால் பகலை தொலைக்கிறேன் என்பதே கவலை பகலில் நான் தொலைந்துப் போகிறேன் என்பதே கவலை; பகல் தொலைவதால் இரவு எனது மூடாவிழியில் கசிந்து எல்லோருக்குமாய் விடிகையில் மரணம் பற்றி எனக்கு பயமெல்லாமிருப்பதில்லை ஆனால் – … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி..

எனது கவிதைகளுக்கு செவி சாயப் பெற்றோர் வாழ்க; இடம் தந்த ‘எஸ்.பி.எஸ். ஆஸ்திரேலிய வானொலி’க்கும் அன்புத் தோழர் திரு. றைசல் அவர்களுக்கும் நன்றி!! http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவிதைகள், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்

இனிய நட்புறவுகளுக்கு வணக்கம், வாரத்தின் நான்கு நாட்களில், தமிழுக்குக் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், ஆஸ்திரேலியா வானொலி என்னிடம் கண்ட சிறிய நேர்காணல் ஒலிபரப்பு.. நேர்காணல் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/ ஆங்கிலத்தில் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/in/english நன்றிகளுடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றாடி விட்டக் காலம்..

நெருப்பைத் தொட்டால் சுடும்போல் வார்த்தை காதல் அன்று, ஜாதிக் கயிற்றில் கழுத்து நெறித்து வெளியில் தொங்கும் நாக்கில் வாஞ்சை தடவி கவிதைகளோடு காதலுக்கென திரிந்தக் காலம் எங்களின் அந்த காற்றாடி விட்ட காலம்; தெருவில் ஐஸ்வண்டி வரும் காய்கறி காரர் வருவார் மாம்பழக்காரி வந்துபோவாள் கீரை விற்கும் மீன்வண்டி வரும் போகும் நாங்கள் காதல் வாங்கமட்டுமே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்