பேருந்தில் –
நீயும் நானும்
அருகருகே அமர்ந்து
செல்கிறோம் –
மனதளவில் தூரம் தான்
வானமும் பூமியுமாய்
நீள்கிறது.
வா ஒரு சின்ன
தொடுதலில்
பேசலில்
முத்தமிடலில்
மனமொன்றி வாழ்தலில்
வானத்தையும் பூமியையும்
ஒன்றாக்குவோம்; வா!
பேருந்தில் –
நீயும் நானும்
அருகருகே அமர்ந்து
செல்கிறோம் –
மனதளவில் தூரம் தான்
வானமும் பூமியுமாய்
நீள்கிறது.
வா ஒரு சின்ன
தொடுதலில்
பேசலில்
முத்தமிடலில்
மனமொன்றி வாழ்தலில்
வானத்தையும் பூமியையும்
ஒன்றாக்குவோம்; வா!



மறுமொழி அச்சிடப்படலாம்




















Have a WordPress.com account? Log in now.
கவி வரிகள் அனைத்தும் மிகவும் அருமை
LikeLike
மிக்க நன்றி தமிழ். அநேகம் ஐம்பதில் நிறுத்தலாம் என்று நினைத்துள்ளேன்.. தோழர்களின் மறுமொழி வைத்து மீண்டும் தொடர்வோம்!
LikeLike
romba nalla casuala iruku sir……
LikeLike
மிக்க நன்றி அருண். உங்களின் ரசனைக்கு தொடர்ந்து எழுத தான் என்னால் இயலாமல் போவதில் உடைந்தே போகிறேன். கிடைக்கும் நேரத்தில் என் உணர்வுகளிங்கே எழுத்தாய் பதியும், படித்து விட்டு பேசுங்கள், மிச்ச உணர்வுகளையும் விமர்சனத்தில் பகிர்ந்துக் கொள்வோம்!
LikeLike