ஹைக்கூ – 122

வ்வொரு பிணமாய்
வீழும்போதும்
மனிதன் தன்னை
சாகாவரம் பெற்றதாகவே
நினைத்துக் கொள்கிறான்;

மரணம் மட்டும்
நிகழாதிருக்குமே யானால்
மனிதன் கொள்ளும்
முதல் நபர் கடவுளாகவும்
இருக்கலாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

2 Responses to ஹைக்கூ – 122

  1. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    மனிதன் கொல்லும் முதல் நபர் கடவுளாகவும்
    இருக்கலாம்!

    🙂 🙂 🙂

    Like

Ratha -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி