பிரிவுக்குப் பின் – 48

ருந்துமாய்
இல்லாததுமாய் தான்
நகர்கிறது –
நம் வாழ்க்கை;
குவைத்திற்கும்..
சென்னைக்கும்..
நடுவே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 48

  1. Mano..'s avatar Mano.. சொல்கிறார்:

    நீங்கள் அனுபவித்த வரிகளை தான் கவிதையாக படிக்கிறீர்களோ வித்யா?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      என் அதிக படைப்புகள் உள் வாங்கிய, பார்த்த, உணர்ந்த.. உணர்வுகளே. அதிலும் பிரிவுக்குப் பின் முழுதுமே என்னன்பு செல்லம்மாவை பிரிந்துத் தவித்த ஒவ்வொரு கணங்களின் மிகக் குறைந்த கண்ணீர் பதிவன்ரி வேறில்லை.

      Like

பின்னூட்டமொன்றை இடுக