Daily Archives: ஜூலை 19, 2010

அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு!!

அன்பு வணக்கம்.. உறவுகளே.., குவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். நாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்