Monthly Archives: ஜூன் 2010

(11) மழையும்.. நீயும்.. காதலும்!!

உன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

வேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்..   திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் –   மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி   கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென;   அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading →

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

காலையில் எழுந்து காற்றை உள்ளிழுக்கையில் – உள் புகுகிறாய் நீயும், அண்ணாந்து வானம் பார்க்கையில் வெளிச்சமாய் பார்வையுள் நுழைகிறாய் நீயும், நுகரும் முதல் வாசத்தில் நீ என்னை கடந்த பொது உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே வாசம் கொள்கிறது, யாரோ அழைக்கையில் திரும்பி பார்த்தும் – உனையே தேடுகிறேன் நான்; உணர்தல் செவியுறுதல் எண்ணுதல் பார்த்தல் … Continue reading →

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!

  ஒரு சொட்டு மின்சாரத்தின் விலை இரு சொட்டு வெளிச்சம்.   அல்லது யார் உயிரையோ காக்க போராடும் ஒரு இயந்திரத்தின் –  உயிரில் துளி.   இரு புன்னகை பூக்களின் இடையே பரவும் – வெப்பத்தின் மூலாதாரம்.   உடல் தகிக்கும் உணர்வின் உயிர் தொடும் – அலையில் இடையே கலந்த இயக்கி; ஒரு … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

உறவுகளுக்கு  வணக்கம், யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம். http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0 … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்