Daily Archives: ஒக்ரோபர் 8, 2010

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!

கவியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்” அரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத் நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது நடத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம் அன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்! பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”

சோரூட்டியது போகட்டும்; உனை கொஞ்சி தலைகோதி விளையாட அழகு பார்த்தது போகட்டும்; ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே வயதை யொழித்த தாயன்பு போகட்டும் – வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில் நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி கவிதை உச்சரிப்பின் சொல்லழகி … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அப்பா..”

பூமிக்கு எனை தாரை வார்த்த புண்ணிய தளம் என்றும், அவளின் முந்தானை எனக்கான முதல் கைக்குட்டை என்றும்’ சொல்லி நம் தாயை நம் கண்முன் காட்டிய நம் அன்பு சகோதரிக்கு நன்றி கூறி – அடுத்த தலைப்பான தந்தை கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— வேர்வைகளால் பூத்த மலரில் நம்மை வாசமாய் கமழ செய்தவரே; இரவுபகல் நமை … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”

தந்தையை பாடினால் தரணியில் உயர்வு என்றும், உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— சற்றே கண்மூடிய கோழி தூக்கம், மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை, ஊரிலிருந்தாலும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மனைவி..”

கட்டிலுக்கும் – தொட்டிலுக்கும் பாடுபடுபவன் என்றும், சுமைகளை சுகமாக்கிக் கொள்ளும் வரம் கணவனென்றும்’ மிக சிறப்பாக கவிதை பாடிய ஐயா அவர்களுக்கு என் மிகையான பாராட்டினைத் தெருவிகிறேன். காரணம், ஒரு கணவனை பற்றி ஒரு மனைவி எனும் பெண் பாட இருந்தார் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலாமல் போனாலும் தானே ஏற்று சிறப்பாக இவ்விரண்டு … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக