Daily Archives: பிப்ரவரி 16, 2011

“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!

தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு  உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!

தலைப்பு : “இயற்கை” இயற்கை; இறைவன் மறைந்து கொடுத்த கொடை; இயற்கை; தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை; விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா???!!! வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது; தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்.. கடல்தேவியானது; பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை; பூமித் தாயானது; காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்