Monthly Archives: பிப்ரவரி 2011

மனிதர்களின் கோர முகம் – தாண்டவமாடும் – ஆடுகளம் – திரை விமர்சனம்!

என் தமிழ் படங்களிலிருந்து சிலர் தள்ளிவைத்திருந்த மக்களை; தெருவை; வாழ்தலை எடுத்து திரை படமெல்லாம் தூவிய வெற்றி மாறனின் வெற்றிப்படம் ‘ஆடுகளம்! வியக்கும்  பட்ஜட்டோ மயக்கும் ஆடம்பரமோ இன்றி என் சாதாரண மக்களின் கதையை திரையில் இயக்கி, காலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை பதிந்துவிட்ட படம். ஒரு திரைப்படத்திற்காக நாலு பேர் வாழ்ந்து சென்ற படம்; ஆடுகளம். … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!

தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு  உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!

தலைப்பு : “இயற்கை” இயற்கை; இறைவன் மறைந்து கொடுத்த கொடை; இயற்கை; தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை; விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா???!!! வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது; தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்.. கடல்தேவியானது; பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை; பூமித் தாயானது; காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும் உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர் இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும் வெல்லும் காதல். காதல். காதல் காலங் காலமாக நம்மை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும், சில இடத்தில் இடறி விட்டும் – நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!! ஓடி மறைந்து வாழ்ந்தது போதும் ஊர் மறந்து உறங்கியது போதும் உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும் பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும் எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்; வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்; இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்! விடுதலை விடுதலை யென்றே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்