Daily Archives: நவம்பர் 10, 2013

தூக்கம் திருடிய மிருகம்..

தூக்கத்திற்காக ஏங்கும் இரவுகளை தெரியுமா உங்களுக்கு…? உறங்கமுடியா இரவும் நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை சில மனிதர்க்கும் புரியவில்லை.. மூட்டைபூச்சிற்குப் பயந்து இரவெல்லாம் மின்விளக்கிட்டு உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை சம்பளம் தரும் நிறுவனம் – தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது.. கண்கள் சிவந்தப் பகலில் மனைவி குழந்தைகளைவிட அதிகம் மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக