Daily Archives: நவம்பர் 14, 2013

முதிர் கன்னர்கள்..

அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள் நாற்பதைத் தொட்டவர்கள் சாபமின்றி வாழ்க்கையை நாளும் தொலைத்தவர்கள்.. மணக்கும் மல்லிகையின் வாசம் ரசிப்பவர்கள், மணக்கா பெண்ணெண்ணி கனவினுள் வீழ்ந்தவர்கள், கடவுளை கைதொழா காதலின் பக்தர்கள் காலில் உதைத்து கடவுளையும் சலிப்பவர்கள்; கோவிலே கதியென்று நாளும் திரிபவர்கள் காட்சிகளின் மாட்சியில் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்; வாழ வரும் பெண்ணுக்குக்கூட வரையறை வைத்திருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்