Daily Archives: நவம்பர் 26, 2013

நாக்குச்சுவையில் நசுங்கும் மனிதம்..

குடிப்பதை புகைப்பதைப்போல சுவைப்பதும் ஒருவித போதை.. நாக்கிற்கு அடிமையாகும் உடம்பும் மனசு(ம்)தான் தோல்வியையும் ஒழுக்கமின்மையையும் கூட சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது.. நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு அளவை மீறினால் நஞ்சாகி வயிற்றையடைப்பதை சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது.. பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி மனிதரைத் திண்ணவும் பழகிவிட்ட மனுதனுக்கு இன்னும் கூடப் புரியவில்லை, அவனைக் கொல்லும் கோடாரியும் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)

தூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!! —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக