அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

கொழும்பு வழியே ஒரு பயணம்” மற்றும் “கிடைக்காத அந்த விருதின் கதை” எனும் என்னுடைய இரு நாவல்களை “அக்கினிக்குஞ்சு இணையதளம்” வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் தனது மூன்றாம் ஆண்டுவிழா நிகழ்வில் வெளியிட்டு சிறப்பு செய்யவுள்ளமை அறிந்து நெகிழ்வுற்றேன்..

அருகாமையில் வசிப்போர் இயலுமெனில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவேண்டி அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்..

அக்கினிக்குஞ்சிற்கும், உடன் பயணிக்கும் நட்புள்ளங்களுக்குமெனது நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் மூன்றாம் ஆண்டுவிழாவும் – நமது நாவல்கள் வெளியீடும்..

  1. வாழ்த்துக்கள் ஐயா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக