Daily Archives: ஜூலை 14, 2015

49, என் உயிர் பிச்சுத் தின்பவளே..

  சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில் முழு கோபத்தையும் தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்.. புதுத்துணி வாங்கிவந்தால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்